எழுதிய இலக்கியம்
எல்லாம்
முடிய
"ஒர்ரே பொணம்*"
* நன்றி: தர்மு அரூப் சிவராமு / பிரமிள்
முதிரும் அலைஞனின் முதிரா அலைகள்
ÌÅ¢Ôõ «¨ÄÔõ ŢâÔõ ÌÅ¢Ôõ Aging Wanderer's Raging Rambles: Focus Ó¾¢Õõ «¨Ä»É¢ý Ó¾¢Ã¡ «¨Ä¸û: ÌÅ¢Âõ
ÌÅ¢Ôõ «¨ÄÔõ ŢâÔõ ÌÅ¢Ôõ Aging Wanderer's Raging Rambles: Focus Ó¾¢Õõ «¨Ä»É¢ý Ó¾¢Ã¡ «¨Ä¸û: ÌÅ¢Âõ
6 Comments:
எனக்கு வயது கொஞ்சம் " கம்மிதான் "
//உங்களின் வீட்டிலே நெருப்பென்றாலே உங்களுக்கு இத்துணை வாய் சுடுகிறது; பதிவரல்லாத ரம்பாமட்டும் ஆற்றிலே ஓடும் வெள்ளமா? போகிறவன் வருகிறவனெல்லாம் அள்ளிவிளையாட! ///
நகைச்சுவையை நகைச்சுவையாக பாருங்கள். ரசியுங்கள்.
உ.தா:
மன்னா, எதிரி நாட்டு மன்னன் படையெடுத்து வருகிறான்.
ஏன் ?
அவன் அனுப்பிய சமாதான புறாவை அடித்து சாப்பிட்டீர்கள் அல்லவா ? அதனால்..
இதற்கு பெயரிலி போன்ற பெரியவர்கள் வந்து, ஏண்டா தம்பி. தமிழனின் வீரம் என்ன ? பெருதடக்கை வாளெங்கே மணிமார்பெங்கே என்று பாடியதென்ன ? அது எப்படி நீ தமிழர் அரச மரபை இப்படி கேவலப்படுத்தினால் ? என்று கேட்டால் என்ன செய்ய ?
கணிப்பொறி முன்னால் உர்ர்ர்ரென அமர்ந்து பார்க்காதீர்கள். கொஞ்சம் லைட்டாக எடுத்துக்கொள்ளுங்கள். அதுவும் என்னிடம்போய் ?
ரம்பா ஒரு வடக்கத்தியவர். தமிழ் கூறும் நல்லுலகில் வந்து தொடையை காட்டி நடித்து கவர்ச்சி நடிகையாக வலம் வந்து, பிறகு மீண்டும் கோவிந்தா ஆதரவில் பாலிவுட்டில் திறமை காட்டி, இப்போது மார்க்கெட்டு இழந்து மானாட மயிலாட வேடிக்கை பார்த்து உடைந்த தமிழில் கதைக்கிறார்.
இந்திரன் என்ற ஈழத்தமிழர், இவ்வளவு அனர்த்தங்கள் நடந்தபிறகு, நாடு கடந்த தமிழ் ஈழமா, வட்டுக்கோட்டை தீர்மானமா, விடுதலையாகும் போராளிகளை வெளியில் எடுக்க ஆளில்லையா, அனாதையான குழந்தைகளுக்கு நிதி அளிப்போமா, யாழிலோ கிளிநொச்சியிலோ கல்விக்கூடங்கள் கட்டுவோமா, லாசப்பலிலோ கனடாவிலோ, இந்தோனோஷியாவிலோ திரியும் ஈழத்தமிழ் வாலிபர்களை முன்னேற்றுவோமா என்றெல்லாம் பார்க்காமல், தன்னுடைய நிதியத்தை ரம்பாவின் தொடையை மொத்த குத்தகை எடுக்க செலவு செய்வதை வந்து நீங்கள் சப்பை கட்டு கட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை...
நீங்கள் /அந்த/ காரணத்துக்காக அதை செய்தீர்கள் என்றால் /அது/ நான் அல்ல. ஆளை விடும் அய்யா...!!
மற்றபடி உங்களை எனக்கு தெரியும். ஆகவே துரிதமாக வந்து விழுந்த வார்தைக்கோர்வைகளில் இருக்கும் பிழையை பொறுத்துக்கொள்கிறேன். மறப்போம்.
என்னுடைய பதிவில் இந்த பதில் சொல்லியிருக்கிறேன். நீங்கள் பார்க்க இயலாமல் போனால்...!!
இந்திரன் ஈழத்தவரோ எந்த இழவுக்காரரோ என்பதைப் பற்றி நானேதும் எண்ணவில்லை. அவர் எனக்கு மாமனுமில்லை; மச்சானுமில்லை; மருகனுமில்லை. ஒவ்வோர் ஈழத்தமிழனின் செயலுக்கும் நான் வக்காலத்து வாங்கவும் முடியாது; என்னைப் பொறுத்தமட்டிலே இந்திய உற்பத்திப்பண்டங்களுக்கு இயன்றவரை காசு கொடுக்காமலே இருக்கப்பார்க்கிறேன் - இதிலே திரைப்படமும் அடங்கும்; சென்னை இலக்கியக்குண்டாக்களின் நரைத்தமசிர்களும் அடங்கும். அதனாலே, நீங்களாக எதையும் இந்திரன் ஈழத்தவரென்பதாலே நான் பேசுகிறேனென்று கற்பனை செய்துகொண்டு பதில் தந்தால் அதற்குப் பதிலளிப்பதிலே எனக்கேதும் அர்த்தமில்லை. வேண்டுமானால், விஜய் ஈழத்துமருமகன், ரம்பா ஈழத்துமருமகள் என்று கத்தப்போகும் ஈழத்தமிழர்களை நக்கல் செய்த என் இரு மாதங்களுக்கு முன்னராக கீச்சினை (tweet) நீங்கள் பார்ப்பது உசிதம். ரம்பா வடக்கத்திக்காரரா கிழக்கத்திக்காரியா என்பதும் என் ஆராய்ச்சியல்ல. நீங்கள் காசு கொடுத்து அவரின் படத்தினைப் பார்த்தீர்களென்பதற்காக, நீங்கள் அவரைக் கட்டையென்று அஃறிணைப்பயன்படுத்துபண்டமாகச் சொல்ல முடியாதென்பதே.
என் வார்த்தைக்கோவைகளிலே ஏதும் பிழையில்லை. நான் சரியாகத்தான் சொல்லியிருக்கின்றேன். உங்கள் பிரச்சனை எப்போதுமென்னவென்றால், அடுத்தார் பெண்களென்றால், கட்டை மட்டை என்பதற்குத் தயங்கமாட்டீர்கள்; ஆனால், உங்கள் ஆயா, மனைவியினை அவ்விடத்திலே கற்பனை செய்துபாருங்களென்று சொன்னால்மட்டும், நொந்துபோய்விடுவீர்கள். உங்களுக்குமட்டும் நெருப்பென்றால் வாய் புண்ணாகிவிடுகின்றது; ஆனால், காசு கொடுத்தீர்களென்பதற்காக மற்றவர்களைக் கட்டைகளாக்க உரிமையிருக்கின்றதென்றால், அது நியாயமில்லை. ரம்பாவினைக் கட்டை என்பது உங்களுக்குப் பிரச்சனையென்கிறபோது, அந்த இடத்திலே உங்கள் மனைவியை வைத்துப்பாருங்கள் என்பதுமட்டும் எதுக்கு உங்களுக்கு நோகச்செய்கிறதென்பதின் ஏரணமெனக்கு இன்னும் புரியவில்லை.
கணணியிலே உர்ரென்று பார்க்கவில்லை... நானென்ன புரட்சிச்செம்மல்களா! தோழிக்கான அவர் சொன்ன ஸ்டைலிலேயேயான 'காபரே' பதில் கொடுத்தபோதுதான் கும்பலாக வந்து திடீர் பெண்காவலராக! ;-) சொல்லப்போனால், கணணியிலே பதிவுகளே பார்க்கக்கிடைப்பதில்லை. கடந்த ஆண்டுடன் இரத்த அழுத்தம் ஏறியிருப்பதால், குறிப்பிட்ட பல இலக்கியகுரூப்புடுக்குகளின் பதிவுமசிர்களையே பார்ப்பதில்லை. ஆனால், உங்களுடையதைப் பார்ப்பதுண்டு - உர்ரென்று முகத்தை வைக்கச்சொல்லுமென்றோ இரத்த அழுத்தத்தை ஏற்றுமென்றோ எண்ணாததாலே. மூக்குக்குமேலே வெள்ளம்போனபின்னாலே, கிலோமீட்டரென்ன? நனோமீட்டரென்ன? I am doomed. அதனாலே, ஈழ அரசியல், இந்தியப்பொரியல், புலம்பெயர்சிடுக்குகள் இவை எல்லாவற்றையும் கைக்கப்பாற்பட்டவையென்ற காலம் வலிந்து திணித்த "முதிர்ச்சி"யுடனேயே பார்க்கிறேன். அரசியல், இலக்கியம் எதுவுமே சிடுக்குபுடுக்கு என்று என் முகத்திலும் மூளையும் எண்ணெயிட்டுக் கடுகு பொரிப்பதில்லை. ஆனால், இந்தக்கட்டை தனிப்பட்ட மனிதனாக உறுத்தியது. நாளைக்கு என் மனைவியும் நானும் போகும்போதும் கிழக்கட்டையென்றோ, நரைக்கொட்டையென்றோ யாரும் சொன்னால் என்னமாதிரியாகத் தோன்றுமோ அதே போலத்தான் இங்கும் தோன்றியது. அவ்வளவே!
பெயரிலி. நீங்கள் பொங்கும் அளவுக்கு அந்த ஒரு வார்த்தைதான் அமைந்துவிட்டதென்றால் அது தமிழக தமிழ் கூறும் நல்லுலகின் மொழி குறைபாடு.
அதிகம் பேசிக்கொண்டிருப்பவரை ப்ளேடு என்போம்.
அழகிய பெண்ணை பிகர் என்போம்.
நல்ல உடற்கட்டு இருந்தால் கட்டை என்போம்.
வயசாளியை பெரிசு, கெழம், ஒல்ட் என்போம்.
திடீர் பெரும் பணக்காரரை பெருச்சாளி என்போம்.
ஒட்டிக்கொண்டு தின்பவரை அட்டை என்போம்.
வெறுமனே இருப்பவரை மொக்கை என்போம்.
வள் என்று சீறிக்கொண்டிருப்பவரை லொள்ளு எபோம்.
இப்படி பலவாறு உயர்தினை அக்றினை பொருட்கள் போன்றவற்றை வைத்து நூற்றுக்கணக்கில் உதாரணம் காட்டலாம். அதனால் இது உங்களுக்கு எங்களது \கொச்சைத்தமிழ\ அனுபவம் குறைவு போலத்தான் தெரிகிறது.
இன்னும் நான் கல்லூரி மாணவனாயிருந்த காலத்திலும் இப்போது மாணவர்களாயிருப்பவர்களும் ங்கோத்தா என்ற அழகிய சொல்லை ஒவ்வொரு வார்த்தைக்கு முன்னாலும் பின்னாலும் இணைப்பார்கள்.
ங்கோத்தா கடைக்கு வரியா மச்சி.
ங்கோத்தா படத்துக்கு போலாமா
ங்கோத்தா நல்ல பையண்டா நீ.
ங்கோத்தா வேலை கிடைச்சிருச்சா. வாழ்த்துக்கள்டா.
ஆக நீங்கள்தான் புரிந்துகொண்டு லைட்டாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
மற்றபடி போலி டோண்டு உபயோகப்படுத்திய சொற்களை நினைவு வைத்து அதை திரும்ப பயன்படுத்தியதன் மூலம் உங்கள் மன அழுக்கை காட்டிவிட்டீர்கள். நன்றி. இது உங்களை மேலும் நன்றாக புரிந்துகொள்ள உதவுகிறது.
/மற்றபடி போலி டோண்டு உபயோகப்படுத்திய சொற்களை நினைவு வைத்து அதை திரும்ப பயன்படுத்தியதன் மூலம் உங்கள் மன அழுக்கை காட்டிவிட்டீர்கள். நன்றி. இது உங்களை மேலும் நன்றாக புரிந்துகொள்ள உதவுகிறது./
'போலி டோண்டு சொன்ன சொற்களை'?? என்ன சொல்ல வருகின்றீர்கள்? புரியவில்லை.
மன அழுக்கு எனக்கென்றால், அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும். "நான் சொன்னால் லைட்டாக எடு; அடுத்தவன் சொன்னால் சீரியஸாய் இரு" என்பதுதான் உங்கள் நிலைப்பாடென்றால், எனக்குச் சொல்வதற்கு மேலேதுமில்லை. You won. I rest my case.
Post a Comment
<< Home