சோதனை
வழி
என்னதான்உன் வழிக்கு நான் போவதில்லை
என் வழிக்கு நீ வருவதில்லை
என்றானாலும்கூட, ஏனோ
எல்லோருமே இந்த வழியிலேதான்
போய் வந்து கொண்டிருக்கிறோம்
(என்றானாலும்கூட, ஏனோ
என் வழிக்கு நீ வருவதில்லை
உன் வழிக்கு நான் போவதில்லை).
30, April '02
ÌÅ¢Ôõ «¨ÄÔõ ŢâÔõ ÌÅ¢Ôõ Aging Wanderer's Raging Rambles: Focus Ó¾¢Õõ «¨Ä»É¢ý Ó¾¢Ã¡ «¨Ä¸û: ÌÅ¢Âõ
3 Comments:
கொஞ்சம் சோதனையான வழிதான். இருந்தாலும் இப்படித்தான் நானும் வரலாமென்று பார்க்கிறேன் :))
வாழ்ந்தாலும் பேசும்
தாழ்ந்தாலும் பேசும்
வையகம் இதுதானடா
தம்ப்ரீ!
This comment has been removed by the author.
Post a Comment
<< Home